Looking for our company website?  
T
T.K
Tamil Nadu
21 Oct 19, 11:09 AM

ஐயா பருத்திச் செடி பூவில் இது போல் உள்ளது இதை எப்படி சரி செய்வது

0
0
1
0
கருத்துகள் (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
21 Oct 19, 12:58 PM

வணக்கம் ஐயா, உங்கள் பருத்தி செடியில் உள்ள உள்ள புழுக்களை கட்டுப்படுத்த CORAGEN - க்ளோரண்ட்ரனிலிப்ரோல் 18.5% எஸ்.பி (Chlorantraniliprole 18.5% sp) @ 7 மில்லி/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும். மேலும் உங்கள் செடியில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யுங்கள். அக்ரோஸ்டார் உங்களுக்கு சிறந்த முறையில் உதவ உள்ளோம் மற்றும் உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு இந்த ஆப்பை பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா.

0
0