Looking for our company website?  
Kuselan
Tamil Nadu
21 Oct 19, 10:53 AM

ஐயா வணக்கம் மிளகாய் விதைத்து அது வளர்ந்து ஒரு மாதங்கள் ஆகின்றன இதற்கு முதலில் எந்த மருந்து பயன்படுத்த வேண்டும் இதன் நிலப்பரப்பு 20 சென்ட் ஆகும் கால்வாய் பாசனத்தில் பாய்கின்றன இதற்கு எந்த மருந்து யூஸ் பண்ண வேண்டும் மற்றும் நியூஸ் பண்ணும் முறையை தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

0
0
1
0
கருத்துகள் (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
21 Oct 19, 11:03 AM

வணக்கம் குசேலன் ஐயா, உங்கள் மளிக்காய் செடிக்கு 20 சென்ட் இடத்திற்கு 19:19:19 என்ற உரம் 2 கிலோ மற்றும் யூமிக் பவுடர் 200 கிராம் என்ற அளவில் கலந்து செடியின் வேர் பகுதியில் கொடுக்கவும். மேலும் உங்கள் செடியில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யுங்கள். அக்ரோஸ்டார் உங்களுக்கு சிறந்த முறையில் உதவ உள்ளோம் மற்றும் உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு இந்த ஆப்பை பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா.

0
0