Looking for our company website?  
Jayakumar.Bullat
Tamil Nadu
21 Oct 19, 09:59 AM

வணக்கம்

1
0
1
0
கருத்துகள் (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
21 Oct 19, 10:45 AM

வணக்கம் ஜெயக்குமார் ஐயா, அக்ரோஸ்டார்  உங்களை அன்புடன் வரவேற்கிறது. அக்ரோஸ்டார் ஆப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள்  விவசாயம் பற்றிய பயிர் வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு  மற்றும்  ஊட்டச்சத்து மேலாண்மை  போன்ற தகவல்களை அறிந்துகொள்ள  முடியும் மற்றும் நீங்கள் உங்கள் விவசாய அனுபவங்களை மற்ற விவசாய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா.

0
0