Looking for our company website?  
Kuselan
Tamil Nadu
21 Oct 19, 08:01 AM

ஐயா வணக்கம் ஒருகிலோ 19 19 19 என்ற மருந்து எவ்ளோ இடத்திற்கு பயன்படுத்தலாம்

0
0
1
0
கருத்துகள் (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
21 Oct 19, 10:45 AM

வணக்கம் குசேலன் ஐயா, 19:19:19 என்ற உரம் நீங்கள் எதற்க்காக கேட்கிறீர்கள் என்று தெளிவாக கூஐங்கள். நீங்கள் 19:19:19 என்ற உரத்தை தெளிப்பதற்கா அல்லது சொட்டுநீர் பாசன முறையிலா அல்லது செடியின் வேர் பகுதியில் கொடுப்பதற்கா என்று தெளிவாக கூறுங்கள். அப்போதுதான் உங்களுக்கு எங்களால் சரியான முறையில் உதவ முடியும். மேலும் உங்கள் செடியில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யுங்கள். அக்ரோஸ்டார் உங்களுக்கு சிறந்த முறையில் உதவ உள்ளோம் மற்றும் உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு இந்த ஆப்பை பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா.

0
0