Looking for our company website?  
V
VSrinivasmovli
Athani, Tamil Nadu
21 Oct 19, 07:27 AM

marai vilugirathu Enna seivathu

1
0
1
1
கருத்துகள் (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
21 Oct 19, 05:45 PM

வணக்கம் ஸ்ரீனிவாஸ் ஐயா, உங்கள் வாழை பூஞ்சை நோய் மற்றும்  இலைப்பேன்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய முதலில் ஃபிப்ரோனில் 80% டபிள்யு.ஜீ (Fipronil.80%)  @ 5-6  கிராம்/15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும். பிறகு ஒரு வாழை காயை எடுத்து இரண்டாக வெட்டி பார்க்கவும். அதில் ஏதேனும் அழுகிய நிறத்தில் வாழையில் உள்ளே இருந்தால் எங்களுக்கு தெரிய படுத்தவும். இல்லையெனில் தேவை இல்லை. மேலும் உங்கள் செடியில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் எங்களிடம் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யுங்கள். அக்ரோஸ்டார் உங்களுக்கு சிறந்த முறையில் உதவ உள்ளோம் மற்றும் உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு இந்த ஆப்பை பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா.

1
0