நெல் பயிரில் ஜிங்க் ஊட்டசத்து குறைபாட்டினை தடுக்க என்ன செய்யவேண்டும் ?சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும், மணி பிடித்தல் காலதாமதாமாகும், வளர்ச்சி சீராக இருக்காது, இவை அனைத்தும் ஜிங்க் ஊட்டசத்து குறைபாட்டின் அறிகுறிகளாகும்....
இன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்