AgroStar Krishi Gyaan
Maharashtra
14 Apr 19, 06:00 AM
  திராட்சை மற்றும் சிட்ரஸ் மாவுப்பூச்சிக்கான ஒரு பூச்சிக்கொல்லி மாற்றம்
10 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி டிரான்ஸ்பாம் (சல்ஃப்ளோக்சாஃப்ளோர் - SULFOXAFLOR 24 SL) @ 20 மிலி கலந்துத்தெளிக்கவும்.
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
182
37
AgroStar Krishi Gyaan
Maharashtra
31 Mar 19, 04:00 PM
நல்ல தரமான திராட்சைக்காகப் பரிந்துரைக்கப்படுகிற உரம்
விவசாயியின் பெயர் - ஸ்ரீ கங்கராம் குணால் மாநிலம் - மகாராஷ்டிரா குறிப்பு - ஒரு ஏக்கருக்கு 3: 0: 45 @ 3 கிலோ விதமாக இடவும்.
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
815
73
AgroStar Krishi Gyaan
Maharashtra
31 Mar 19, 06:00 AM
திராட்சைகளில் மீலி பக் கட்டுப்படுத்திட உயிரி பூச்சிகொல்லிகள்
10 லிட்டர் தண்ணீரில் வெர்ட்டிசிலிம் லகானி அல்லது போவேரியா பாசியானா அல்லது மெட்டார்ஹிசியம் அனிசோபிலியே 40 கிராம் வீதம் தெளிக்கவும்.
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
138
16
AgroStar Krishi Gyaan
Maharashtra
12 Mar 19, 04:00 PM
அதிகபட்ச திராட்சை உற்பத்திக்கு பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை
விவசாயியின் பெயர் - ஸ்ரீ டி.பெரியசாமி மாநிலம் - தமிழ்நாடு குறிப்பு: ஏக்கருக்கு 13: 0: 45 @ 4 கிலோ சொட்டு பாசனத்தின் மூலம் கொடுக்கவேண்டும்.
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
609
69
AgroStar Krishi Gyaan
Maharashtra
16 Dec 18, 04:00 PM
முறையான நிர்வாகத்தின் விளைவாக திராட்சைகளின் அதிகரித்த மகசூல் மற்றும் தரம்
விவசாயியின் பெயர் - திரு ரவிகுமார் பூஜாரி மாநிலம் - கர்நாடகா குறிப்பு - 13:00:45 @ஏக்கருக்கு 4 கிலோ வீதம் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் கொடுக்கப்பட வேண்டும்.
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
304
75