Looking for our company website?  
கத்திரிக்காயின் களை இல்லாத மற்றும் வீரியமான வளர்ச்சி
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. நிகில் சவுத்ரி மாநிலம்: குஜராத் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 19: 19: 19 @ 3 கிலோ கொடுக்கப்பட வேண்டும், மேலும் ஒரு பம்புக்கு20 கிராம் நுண்ணூட்டச்சத்தைத்...
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
272
21
சாறுஉறிஞ்சும் பூச்சிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கத்திரிக்காயின் வளர்ச்சி
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. எஸ்.பி.கராஜநகி மாநிலம்: கர்நாடகம் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு தியாமெதொக்சாம் 25% WG @ 10 கிராமைத் தெளிக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
352
36
கத்திரிக்காயை பிரதான நிலத்திற்கு நடவு செய்வதற்கு முன் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்
கத்திரிக்காய் பொதுவாக ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. அதனுடன் தொடர்புடைய சவால் என்னவென்றால், அசுவினி தத்துப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள், சிலந்திப்பேன்கள், தண்டு மற்றும்...
குரு க்யான்  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
177
12
கத்திரிக்காயில் இலை உண்ணும் கம்பளிப்பூச்சியின் தொற்று
விவசாயியின் பெயர்: ஸ்ரீ காசிம்வள்ளி மாநிலம்: தெலுங்கானா தீர்வு: இதைக் கட்டுப்படுத்த ஒரு பம்புக்கு எமமெக்டின் பென்சோயேட் 5% எஸ்ஜி @ 10 கிராம் தெளிக்கவும்.
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
226
14
கத்திரிக்காயில் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. லட்சுமி நாராயண் ரெட்டி மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு, 12: 61: 00 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் வழங்கவேண்டும், மேலும் பம்பு...
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
497
34
கத்திரிக்காய் பயிரில் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை
விவசாயியின் பெயர் - ஸ்ரீ குர்துஸ் வாகேலா மாநிலம்- குஜராத் குறிப்பு- ஒரு ஏக்கருக்கு 13:40:13 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் கொடுக்க வேண்டும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
741
54
கத்திரிக்காயில் பூச்சி தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வளர்ச்சி
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. அமர் மாநிலம்: மேற்கு வங்கம் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு ஸ்பினோசாட் 45% Sc @ 7 மில்லியைத் தெளிக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
337
26
AgroStar Krishi Gyaan
Maharashtra
27 Jun 19, 10:00 AM
கத்தரித் தண்டு, காய்த் துளைப்பான் - ஐபிஎம்
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (ஐபிஎம்): • நடவு செய்வதற்கு எதிர்ப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும் • கத்திரிக்காயில் ஏற்படும் கத்தரித் தண்டு, காய்த் துளைப்பானின் சேதத்தை...
குரு க்யான்  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
538
65
AgroStar Krishi Gyaan
Maharashtra
24 Jun 19, 06:00 AM
கத்தரியை நடுவதற்கு முன்பு நடவுச் சிகிச்சை
நடுவதற்கு முன்பு, பூச்சிக்கொல்லி கரைசலில் (10 லிட்டர் தண்ணீருக்கு 7 மிலி இமிடாகுளோபிரிட் 17.8 SL) வேர்களை சுமார் 30 நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கவும். இது உறிஞ்சுப் பூச்சிகள்...
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
236
12
AgroStar Krishi Gyaan
Maharashtra
23 Jun 19, 06:00 AM
கத்தரியில் ஏற்படும் தண்டு மற்றும் பழத் துளைப்பானைக் கட்டுப்படுத்த என்ன பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவீர்கள்?
10 லிட்டர் தண்ணீரில் 4 மிலி குளோரான்டிரானிபிரோல் 18.5 SC அல்லது 4 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் அல்லது 10 கிராம் தையோடைகார்ப் 75 WP அல்லது 10 கிராம் டெல்டாமெத்ரின்...
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
323
36
AgroStar Krishi Gyaan
Maharashtra
16 Jun 19, 04:00 PM
களைகள் இல்லாத ஆரோக்கியமான கத்தரிக்காய் பண்ணை
விவசாயியின் பெயர்: ஸ்ரீ பர்மார் திருராஜ் சிங் மாநிலம்: குஜராத் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 19:19:19 @ 3 கிலோ...
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
715
48
AgroStar Krishi Gyaan
Maharashtra
29 May 19, 04:00 PM
கத்தரிக்காயின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உரம் போடவும்
விவசாயியின் பெயர் - திரு ராஜேந்திரா மாநிலம்- மகாராஷ்டிரா உதவிக்குறிப்பு- ஏக்கருக்கு 19:19:19@3 கிலோ வீதம் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் கொடுக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
454
41
AgroStar Krishi Gyaan
Maharashtra
23 May 19, 06:00 AM
கத்தரிக்காய் பழம் மற்றும் தண்டு துளைப்பானின் கட்டுப்பாடு
பழம் மற்றும் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே, 8 முதல் 10 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 10000 PPM வேப்பெண்ணெய் 500 ml கலந்து...
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
220
48
AgroStar Krishi Gyaan
Maharashtra
12 May 19, 04:00 PM
వంగ పంటపై రసం పీల్చే పురుగుల దాడి
விவசாயியின் பெயர்- திரு. தேஜ்பால் ஜாதவ் மாநிலம் - மகாராஷ்டிரா தீர்வு - பம்ப் ஒன்றுக்கு அசிட்டாமிபிரிட் 20% SP, 8 கிராம் வீதம் தெளிக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
339
59
AgroStar Krishi Gyaan
Maharashtra
17 Apr 19, 04:00 PM
ஊட்டச்சத்துக்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்ற கத்திரிப் பயிர்கள்
விவசாயியின் பெயர் - திரு நரேஷ்_x000D_ மாநிலம்- குஜராத்_x000D_ குறிப்பு- சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு 12:61:00 @ 3 கிகி மற்றும் மூலம் ஹ்யூமிக் அமிலம்...
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
449
75
AgroStar Krishi Gyaan
Maharashtra
11 Apr 19, 10:00 AM
கத்தரித் தண்டு, காய்த் துளைப்பானின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
சேத அறிகுறிக:ள்: • தண்டு மற்றும் காய் துளைப்பான்களே கத்தரிக்காய்க்கு அதிக அழிவைக் கொடுக்கும் பூச்சிகளாகும். கத்தரித் தண்டு, காய்த் துளைப்பானின் லார்வாக்கள் இலைக்காம்பு...
குரு க்யான்  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
643
117
AgroStar Krishi Gyaan
Maharashtra
06 Apr 19, 04:00 PM
கத்தரிக்காயில், விதைப்பு-அறுவடைக்கு இடையிலான செயல்பாடான களை மேலாண்மை
விவசாயியின் பெயர்- திரு. HM டக்கானி மாநிலம் - கர்நாடகா உதவிக் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 3 கிலோ 19:19:19 வீதம், சொட்டு முறையில் கொடுக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
340
50
AgroStar Krishi Gyaan
Maharashtra
21 Mar 19, 06:00 AM
கத்திரிக்காய் குருத்து துளைப்பான்
பூக்கும் முன் பாதிக்கப்பட்ட மற்றும் உலர்ந்த தளிர்கள் சேகரித்து அழிக்கவும், பூச்சிகளின் இயற்கை எதிரிகளை பூச்சிக்கொல்லிகளிடமிருந்து காபாற்றவும்..
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
545
82
AgroStar Krishi Gyaan
Maharashtra
25 Feb 19, 04:00 PM
உறிஞ்சும் பூச்சிககளின் தொற்று மூலம் கத்தரிக்காய் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
விவசாயிகளின் பெயர் - ஸ்ரீ மஹராஜன் மாநிலம்- தமிழ்நாடு தீர்வு: பம்ப் ஒன்றுக்கு ஒரு ஸ்பூன் ஃபிளோனிகாமைடு 50 WG @ 8 கிராம். தெளிக்கவும்.
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
535
92
AgroStar Krishi Gyaan
Maharashtra
17 Feb 19, 04:00 PM
உறிஞ்சும் பூச்சிகL காரணமாக கத்திரிக்காய் வளர்ச்சியில் பாதிப்பு
விவசாயியின் பெயர்- ஸ்ரீ ராமநாதன் மாநிலம் - தமிழ்நாடு தீர்வு - பம்ப் ஒன்றுக்கு இமாடெக்ளோபிரிட் 17.8 W / W @ 15 கிராம்.தெளிக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
461
88
மேலும் பார்க்க