Looking for our company website?  
கத்திரிக்காயில் இலை உண்ணும் கம்பளிப்பூச்சியின் தொற்று
விவசாயியின் பெயர்: ஸ்ரீ காசிம்வள்ளி மாநிலம்: தெலுங்கானா தீர்வு: இதைக் கட்டுப்படுத்த ஒரு பம்புக்கு எமமெக்டின் பென்சோயேட் 5% எஸ்ஜி @ 10 கிராம் தெளிக்கவும்.
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
50
0
கத்திரிக்காய்க்கானா தளிர் மற்றும் பழ துளைப்பான்களுக்கான பெரோமோன் பொறிகள்
துவக்கத்தில், ஒரு ஹேக்கருக்கு இனக்கவர்ச்சிப் பொறிகளை @ 10 என்ற அளவில் நிறுவி, ஒவ்வொரு மாதமும் இனக்கவர்ச்சிப் பொறிகளை மாற்றவும். பயிரின் விதானத்திலிருந்து அரை அடி உயரத்தில்...
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
151
1
கத்திரிக்காய் தளிர் மற்றும் பழ துளைப்பான்களுக்கு எந்த பூச்சிக்கொல்லியை தெளிக்கிறீர்கள்?
ஒவ்வொரு அறுவடையிலும் பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்கவும். மேலும் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 4 மில்லி அல்லது எமாமாக்டின் பென்சோயேட் 5 WG @ 4 கிராம் அல்லது...
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
212
25
கத்திரிக்காயில் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. லட்சுமி நாராயண் ரெட்டி மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு, 12: 61: 00 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் வழங்கவேண்டும், மேலும் பம்பு...
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
396
24
கத்திரிக்காய் பயிரில் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை
விவசாயியின் பெயர் - ஸ்ரீ குர்துஸ் வாகேலா மாநிலம்- குஜராத் குறிப்பு- ஒரு ஏக்கருக்கு 13:40:13 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் கொடுக்க வேண்டும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
634
37
கத்திரிக்காயில் பூச்சி தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வளர்ச்சி
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. அமர் மாநிலம்: மேற்கு வங்கம் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு ஸ்பினோசாட் 45% Sc @ 7 மில்லியைத் தெளிக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
304
23
AgroStar Krishi Gyaan
Maharashtra
27 Jun 19, 10:00 AM
கத்தரித் தண்டு, காய்த் துளைப்பான் - ஐபிஎம்
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (ஐபிஎம்): • நடவு செய்வதற்கு எதிர்ப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும் • கத்திரிக்காயில் ஏற்படும் கத்தரித் தண்டு, காய்த் துளைப்பானின் சேதத்தை...
குரு க்யான்  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
527
60
AgroStar Krishi Gyaan
Maharashtra
24 Jun 19, 06:00 AM
கத்தரியை நடுவதற்கு முன்பு நடவுச் சிகிச்சை
நடுவதற்கு முன்பு, பூச்சிக்கொல்லி கரைசலில் (10 லிட்டர் தண்ணீருக்கு 7 மிலி இமிடாகுளோபிரிட் 17.8 SL) வேர்களை சுமார் 30 நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கவும். இது உறிஞ்சுப் பூச்சிகள்...
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
232
11
AgroStar Krishi Gyaan
Maharashtra
16 Jun 19, 04:00 PM
களைகள் இல்லாத ஆரோக்கியமான கத்தரிக்காய் பண்ணை
விவசாயியின் பெயர்: ஸ்ரீ பர்மார் திருராஜ் சிங் மாநிலம்: குஜராத் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 19:19:19 @ 3 கிலோ...
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
680
41
AgroStar Krishi Gyaan
Maharashtra
29 May 19, 04:00 PM
கத்தரிக்காயின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உரம் போடவும்
விவசாயியின் பெயர் - திரு ராஜேந்திரா மாநிலம்- மகாராஷ்டிரா உதவிக்குறிப்பு- ஏக்கருக்கு 19:19:19@3 கிலோ வீதம் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் கொடுக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
429
35
AgroStar Krishi Gyaan
Maharashtra
23 May 19, 06:00 AM
கத்தரிக்காய் பழம் மற்றும் தண்டு துளைப்பானின் கட்டுப்பாடு
பழம் மற்றும் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே, 8 முதல் 10 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 10000 PPM வேப்பெண்ணெய் 500 ml கலந்து...
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
208
48
AgroStar Krishi Gyaan
Maharashtra
12 May 19, 04:00 PM
వంగ పంటపై రసం పీల్చే పురుగుల దాడి
விவசாயியின் பெயர்- திரு. தேஜ்பால் ஜாதவ் மாநிலம் - மகாராஷ்டிரா தீர்வு - பம்ப் ஒன்றுக்கு அசிட்டாமிபிரிட் 20% SP, 8 கிராம் வீதம் தெளிக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
325
57
AgroStar Krishi Gyaan
Maharashtra
17 Apr 19, 04:00 PM
ஊட்டச்சத்துக்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்ற கத்திரிப் பயிர்கள்
விவசாயியின் பெயர் - திரு நரேஷ்_x000D_ மாநிலம்- குஜராத்_x000D_ குறிப்பு- சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு 12:61:00 @ 3 கிகி மற்றும் மூலம் ஹ்யூமிக் அமிலம்...
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
416
73
AgroStar Krishi Gyaan
Maharashtra
11 Apr 19, 10:00 AM
கத்தரித் தண்டு, காய்த் துளைப்பானின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
சேத அறிகுறிக:ள்: • தண்டு மற்றும் காய் துளைப்பான்களே கத்தரிக்காய்க்கு அதிக அழிவைக் கொடுக்கும் பூச்சிகளாகும். கத்தரித் தண்டு, காய்த் துளைப்பானின் லார்வாக்கள் இலைக்காம்பு...
குரு க்யான்  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
610
114
AgroStar Krishi Gyaan
Maharashtra
06 Apr 19, 04:00 PM
கத்தரிக்காயில், விதைப்பு-அறுவடைக்கு இடையிலான செயல்பாடான களை மேலாண்மை
விவசாயியின் பெயர்- திரு. HM டக்கானி மாநிலம் - கர்நாடகா உதவிக் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 3 கிலோ 19:19:19 வீதம், சொட்டு முறையில் கொடுக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
323
49
AgroStar Krishi Gyaan
Maharashtra
21 Mar 19, 06:00 AM
கத்திரிக்காய் குருத்து துளைப்பான்
பூக்கும் முன் பாதிக்கப்பட்ட மற்றும் உலர்ந்த தளிர்கள் சேகரித்து அழிக்கவும், பூச்சிகளின் இயற்கை எதிரிகளை பூச்சிக்கொல்லிகளிடமிருந்து காபாற்றவும்..
இன்றைய குறிப்பு  |  ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
531
81
AgroStar Krishi Gyaan
Maharashtra
25 Feb 19, 04:00 PM
உறிஞ்சும் பூச்சிககளின் தொற்று மூலம் கத்தரிக்காய் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
விவசாயிகளின் பெயர் - ஸ்ரீ மஹராஜன் மாநிலம்- தமிழ்நாடு தீர்வு: பம்ப் ஒன்றுக்கு ஒரு ஸ்பூன் ஃபிளோனிகாமைடு 50 WG @ 8 கிராம். தெளிக்கவும்.
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
528
91
AgroStar Krishi Gyaan
Maharashtra
17 Feb 19, 04:00 PM
உறிஞ்சும் பூச்சிகL காரணமாக கத்திரிக்காய் வளர்ச்சியில் பாதிப்பு
விவசாயியின் பெயர்- ஸ்ரீ ராமநாதன் மாநிலம் - தமிழ்நாடு தீர்வு - பம்ப் ஒன்றுக்கு இமாடெக்ளோபிரிட் 17.8 W / W @ 15 கிராம்.தெளிக்கவும்
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
450
87
AgroStar Krishi Gyaan
Maharashtra
04 Feb 19, 10:00 AM
கத்தரியில் தண்டு மற்றும் பழத் துளைப்பானின் ஒருங்கிணைந்த மேலாண்மை
o பூச்சித்தொற்று ஏற்பட்ட கத்தரிச் செடிகள் மற்றும் பழங்களை அகற்றி, அவற்றை அழித்துவிடவும். o கத்தரிச் செடிகளில் பூ பூப்பதற்கு முன்பு, ஏக்கருக்கு 4 முதல் 6 பெரோமோன் பொறியைப்...
ஆலோசனைக் கட்டுரை  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
870
115
AgroStar Krishi Gyaan
Maharashtra
06 Jan 19, 04:00 PM
உறிஞ்சும் பூச்சி தாக்குதலால் கத்தரிக்காய் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
விவசாயியின் பெயர் – திரு.மல்லேஷம் மாநிலம் - தெலுங்கானா குறிப்புகள் – பம்ப் ஒன்றுக்கு 8 கிராம் வீதம் ஸ்ப்ரே ஃப்ளோனிகாமைடு 50% WG தெளிக்கவும்.
இன்றைய போட்டோ  |  ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
340
81
மேலும் பார்க்க