பாகற்காயில் ஏற்படும் சாறுஉறிஞ்சும் பூச்சிகளின் தொற்றுவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. டென்னிஸ் இரிதராஜ்
மாநிலம்: தமிழ்நாடு
தீர்வு: ஒரு பம்புக்கு குளோர்பைரிபாஸை 50% + சைபர்மெத்ரின் 5% @ 30 மில்லி தெளிக்கவும்.
இன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்