Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
07 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
தக்காளியில் ஏற்படும் பழ துளைப்பானைக் கட்டுப்படுத்த எந்த பூச்சிக்கொல்லியை தெளிப்பீர்கள்?
ஃப்ளூபெண்டியாமைடு 20 WG @ 5 கிராம் அல்லது நோவலூரான் 5.25% + இந்தோக்ஸாகார்ப் 4.5% SC @ 10 மில்லி அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 8.8% + தியாமெதொக்சாம் 17.5% SC @ 10 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத்தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4
0