Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
27 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெண்டையில் ஏற்படும் பழத் துளைப்பானைக் கட்டுப்படுத்த என்ன பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவீர்கள்?
10 லிட்டர் தண்ணீரில் 10 மிலி டெல்டாமெத்திரின் 1% + டிரைசோஃபோஸ் 35% EC அல்லது 10 மிலி பைரிப்ரோக்ஸிஃபென் 5% + ஃபென்ப்ரோபாத்ரின் 15% EC அல்லது 10 மிலி சையான்டிரானிலிபிரோல் 10 OD -ஐ கலந்து தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
93
10