Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
23 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கத்தரியில் ஏற்படும் தண்டு மற்றும் பழத் துளைப்பானைக் கட்டுப்படுத்த என்ன பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவீர்கள்?
10 லிட்டர் தண்ணீரில் 4 மிலி குளோரான்டிரானிபிரோல் 18.5 SC அல்லது 4 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் அல்லது 10 கிராம் தையோடைகார்ப் 75 WP அல்லது 10 கிராம் டெல்டாமெத்ரின் 1% + டிரையாஸோஃபாஸ் 35% EC -ஐக் கலந்து தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
318
36