Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
09 Oct 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கத்திரிக்காய் தளிர் மற்றும் பழ துளைப்பான்களுக்கு எந்த பூச்சிக்கொல்லியை தெளிக்கிறீர்கள்?
ஒவ்வொரு அறுவடையிலும் பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்கவும். மேலும் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 4 மில்லி அல்லது எமாமாக்டின் பென்சோயேட் 5 WG @ 4 கிராம் அல்லது தியோடிகார்ப் 75 WP @ 10 கிராம் அல்லது ஃபென்ப்ரோபாத்ரின் 30 EC @ 4 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
216
28