Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
05 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழுவிற்கு எந்த பூச்சிக்கொல்லியை நிர்வகிக்க விரும்புகிறீர்கள்?
10 லிட்டர் தண்ணீரில் ஸ்பினெடோரம் 11.7 SC @ 10 மில்லி அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 3 மில்லி அல்லது தியாமெதோக்ஸாம் 12.6% + லாம்ப்டா சிஹெலோத்ரின் 9.5% @ 5 மில்லி கலந்துத்தெளிக்கவும். இலை  வட்ட அடுக்கு சரியாக மூடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4
0