Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
12 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
சிகிச்சையளிக்கப்படாத விதைகளுடன் நிலக்கடலை விதைக்கப்பட்டு, வெள்ளை வேர்ப்புழுத் தொற்று ஏற்படும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஒரு ஹெக்டேருக்கு குளோர்பைரிபாஸ் 20 EC @ 4 லிட்டர் நீர்பாசனத்துடன் கலந்து பயன்படுத்தவும். இந்த சிகிச்சையை சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலமும் செய்யலாம் அல்லது மண்ணில் உள்ள தாவரங்களைச் சுற்றி கரைசலால் நனைக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4
0