Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
17 Apr 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
ஊட்டச்சத்துக்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்ற கத்திரிப் பயிர்கள்
விவசாயியின் பெயர் - திரு நரேஷ்_x000D_ மாநிலம்- குஜராத்_x000D_ குறிப்பு- சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு 12:61:00 @ 3 கிகி மற்றும் மூலம் ஹ்யூமிக் அமிலம் 90% @ 500 கிராம் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
434
48