Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
16 Jun 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
களைகள் இல்லாத ஆரோக்கியமான கத்தரிக்காய் பண்ணை
விவசாயியின் பெயர்: ஸ்ரீ பர்மார் திருராஜ் சிங் மாநிலம்: குஜராத் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 19:19:19 @ 3 கிலோ சொட்டுநீர் பாசனம் மூலம் கொடுக்க வேண்டும்; பம்ப் ஒன்றுக்கு நுண்ணூட்டச்சத்துக்களை 20 கிராம் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
704
43