Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
29 Mar 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
நல்ல தரமான ஆரஞ்சுகள் பெற்றிட தாவர வளர்ச்சி ஊக்குவிப்பாண்கள் பயன்படுத்துவது
ஆம்பே பஹாரில், 100 லிட்டர் தண்ணீரில், ஜிப்பரலிக் அமிலம் 1.5 கிராம் + யூரியா 1 கிலோ தெளிப்பது, பழத்தின் அளவை அதிகரித்து, பழங்களை மரத்தில் தங்க வைக்கும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
474
23