Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
29 Oct 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பருத்தியில் ஏற்படும் சாறுஉறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, நீங்கள் எப்போது பூச்சிக்கொல்லிகளை தெளிப்பீர்கள்?
சராசரியாக, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள் மற்றும் செடிப்பேன் (மொத்தம்) ஆகியவற்றின் எண்ணிக்கை 5 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், அது சிக்கனமான தெளிப்பு (ETL) ஆக மாறுகிறது. தோராயமாக 20 பயிர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு தாவரத்தின் மூன்று இலைகளிலிருந்தும் இந்த பூச்சிகளை எண்ணி 60 ஆல் வகுப்பதன் மூலம் சராசரி இனத்தொகையைப் பெற முடியும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
421
99