AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
18 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பச்சைப் பயிரில் ஏற்படும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு
பச்சைப் பயிரில் ஏற்படும் வெள்ளை ஈயை ஆரம்பக் கட்டத்திலேயே கட்டுப்படுத்துவதற்கு, 200 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் 300 பிபிஎம் வேப்பெண்ணைய் அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ வெர்டிசிலியம் லெகானியைக் கரைத்து தெளிக்கவேண்டும். வெள்ளை ஈயின் தாக்குதல் மிகத் தீவிரமாக இருந்தால், தலா ஒரு ஏக்கருக்கு 200 தண்ணீரில் டைஃபெந்துரான் 50%WP 240 கிராம் அல்லது அசிட்டாமிபிரிட் 40 கிராம் அளவைக் கரைத்து தெளிக்கவேண்டும். மேலும் 10-லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவேண்டும். மேலும் ஏக்கருக்கு 10 நீலநிற ஒட்டுப்பொறிகளையும், 20 மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளையும் அமைக்க வேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
103
11