AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
16 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
மாம்பழத்தில் ஏற்படும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு
கார்பென்டென்சிம் 50% WP @ 200 கிராம் அல்லது மைக்கோபுடெனில் 10% WP @ 80 கிராம் பூச்சிக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 முதல் 15 நாட்களுக்கு தெளிப்பு இடைவெளிகள் இருக்குமாறு தெளிக்கவேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
10
1