Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
08 Oct 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
இவை எலுமிச்சை பட்டாம்பூச்சிகள்
சிறிய லார்வாக்கள் பறவையின் மலம் போல இருக்கும். பெரிய லார்வாக்களின் குத முடிவில் கொம்பு போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதுநாற்றங்கால் மட்டத்திலும், புதிதாக வளர்க்கப்படும் பயிரிலும் கடுமையான தீங்குகளை விளைவிக்கும். முன்னீடான கட்டங்களில், பெரும்பசியுடன் உண்டு பயிர்களை அழிக்கும். பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்கு பதிலாக பெரிய லார்வாக்களை சேகரித்து அழிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
144
11