AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
22 Mar 19, 11:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
சல்பர் குறைபாடு அறிகுறிகள்
1) சல்பர் இல்லாததால், பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். 2) பழங்கள் மஞ்சள் நிறமாக இருக்கும், அவற்றின் வளர்ச்சி குறைகிறது, நிறம் மாறுகிறது, குறைந்த உள் வளர்ச்சி ஏற்படுகிறத. 3) புதிய தளிர்கள் மஞ்சள் நிறமாகிறது மற்றும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். 4) நைட்ரஜன் நிலைப்படுத்துதல் பருப்பு பயிர்களில் வேர்களின் நிலைத்தன்மைகைக் குறைக்கிறது. 5) சல்பர் குறைபாடு எண்ணெய் விதைகளளின் புரதம் மற்றும் எண்ணெய் அளவைக் குறைக்கிறது.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
21
0