Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பருத்தியில் மாவுப்பூச்சி காணப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்
10 லிட்டர் தண்ணீரில் ப்ரொஃபெனோபோஸ் 50 EC @ 10 மில்லி அல்லது தியோடிகார்ப் 75 WP @ 15 கிராம் அல்லது புப்ரோஃபெசின் 25 EC @ 20 மில்லி அல்லது இமிடாக்ளோப்ரிட் 70 WG @ 5 கலந்துத்தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
19
0