Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
18 May 19, 01:00 PM
கிருஷி வர்தாஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
இந்தியாவிலுள்ள அனைத்து மாமரம் வளர்க்கும் பகுதிகளில் மாம்பழப் பூச்சித் தாக்குதலுக்கான சிறப்பு எச்சரிக்கை
சமீபத்தில், (குஜராத் மாநிலம்) ஜுனாகத்தில் உள்ள கிர் பகுதியில் ஒரு புதிய பூச்சியினம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாம்பழங்கள் மற்றும் இலைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பூச்சியினத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின்வரும் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும். 10 லிட்டர் தண்ணீரில் புரோஃபெனோபாஸ் 50 EC @ 10 மிலி அல்லது குயினால்ஃபாஸ் 25 EC @ 20 மிலி அளவு கலந்து தெளிக்கவும். நீண்டகாலம் தங்குகின்ற பூச்சிக்கொல்லிகளைத் தவிர்க்கவும். இந்தியாவில் மாமரங்கள் வளர்ப்பவர்களுக்கான தகவல் மற்றும் விழிப்புணர்வுக்காக இது வழங்கப்படுகிறது.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
7
0