Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
27 Feb 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கத்திரியில் தண்டு மற்றும் பழம் துளைப்பான் மேலாண்மை
கத்திரிப் பயிரில், தண்டு மற்றும் பழம் துளைப்பானுடனான இரசாயனக் கட்டுப்பாட்டோடு சேர்ந்து, ஏக்கருக்கு 4-6 ஃபெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6
0