Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
18 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கரும்புப் பயிர்களின் கரணை சிகிச்சை
விதைப்பதற்கு முன்பு, 10 லிட்டர் தண்ணீரில் 10 மிலி டைமெத்தோயேட் 30 EC அல்லதுய் 5 மிலி இமிடாகுளோபிரிட் 17.8 SL கலந்த கரைசலில் கரணைகளை அமிழ்த்தி, மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
153
0