Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
24 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கத்தரியை நடுவதற்கு முன்பு நடவுச் சிகிச்சை
நடுவதற்கு முன்பு, பூச்சிக்கொல்லி கரைசலில் (10 லிட்டர் தண்ணீருக்கு 7 மிலி இமிடாகுளோபிரிட் 17.8 SL) வேர்களை சுமார் 30 நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கவும். இது உறிஞ்சுப் பூச்சிகள் ஆரம்பக் கட்டத்திலேயே தாக்குவதைத் தடுத்திடும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
237
11