Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
15 Apr 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
அதிகபட்ச கருப்பு விளைச்சலுக்குப் பரிந்துரைக்கப்படும் உரத்தின் அளவு
விவசாயியின் பெயர்- திரு அவினாஷ் கபாலே_x000D_ மாநிலம்- மகாராஷ்டிரா_x000D_ குறிப்பு- 50 கிலோ யூரியா, 50 கிலோ 18:46, 50 கிலோ பொட்டாஷ், 50 கிலோ வேப்பங்கட்டி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பயிர்களின் மீது பயன்படுத்தவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
284
29