Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
23 Sep 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
குதிக்கும் சிட்ரஸ் பூச்சி இந்த நோய்த்தொற்றை பரப்புகிறது
இளம் பூச்சிகள் மற்றும் வளர்ந்தவைகள் ஆகிய இரண்டும் தாவரத்திலிருந்து தாவர இனப்பாலை உறிஞ்சுகின்றன. இது “எலுமிச்சை இன நலிவு நோய்” என்ற வைரஸ் நோயையும் பரப்புகிறது. இதன் கட்டுப்பாட்டுக்கு, தியாமெதோக்ஸாம் 25 WG @ 3 கிராம் அல்லது இமிடாக்ளோப்ரிட் 17.8 SL @ 5 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6
0