Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
10 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
ஆரஞ்சுகளில் முறையான பாசன மேலாண்மை
இந்த மாதத்தில், ஆரஞ்சு மரங்களில் புதிய தளிர்கள், மலர்கள் மற்றும் பழங்கள் வளரும். எனவே இரட்டை வளைய முறை மூலம் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தாவரங்களுக்கு பாசனம் செய்யவும். உங்களிடம் சொட்டுநீர் பாசன முறை இருந்தால், 1 முதல் 4 ஆண்டுகளுள்ள தாவரங்களுக்கு தாவரம் ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 14 முதல் 63 லிட்டர் தண்ணீரும், 5 முதல் 7 ஆண்டுகளான தாவரங்களுக்கு தாவரம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 87 முதல் 143 லிட்டர் நீர்ப்பாசனமும் மற்றும் 8 முதல் 10+ ஆண்டுகளான தாவரங்களுக்கு தாவரம் ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 163 முதல் 204 லிட்டர் தண்ணீரும் பாசனம் செய்ய வேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
234
27