Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
29 Nov 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
இந்த பூச்சி முளைத்தவுடன் கோதுமை பயிரை சேதப்படுத்தும்
இது மேற்பரப்பு வெட்டுக்கிளி என்று அழைக்கப்படுகிறது. பெண் பூச்சிகள் மண்ணில் முட்டையிடுகின்றன. வளர்ந்து வரும் இளசுகள் நில எல்லைகளிலிருக்கும் இளம் களைகளை உண்கின்றன. இளசுகள் & வளர்ந்தவைகள், இரண்டும், மண்ணின் மேற்பரப்புக்கு அருகில் முளைத்த கோதுமை செடிகளை வெட்டி, உணவாக தின்கின்றன. நிலத்தில் அதிகமான இதன் இனத்தொகை இருந்தால் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
44
0