Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
28 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பருத்திக்காய்ச் செம்புழுவின் கட்டுபாடு 
10 லிட்டர் தண்ணீரில் இந்தோக்சாகார்ப் 15.8 EC @ 5 மில்லி அல்லது எமமெக்டின் பென்சோயேட் 5 SG @ 5 கிராம் அல்லது பீட்டா-சைஃப்ளூத்ரின் 2.5 SC @ 10 மில்லி அல்லது டெல்டாமெத்ரின் 1% + ட்ரையசோபோஸ் 35% EC @ 10 மில்லி அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 9.3% + லாம்ப்டா சைலோத்ரின் 4.6% ZC @ 5 மில்லியை கலந்துத்தெளிக்கவும்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
5
0