Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
16 Mar 19, 06:00 PM
கரிம வேளாண்மைஅனைவருக்குமான வேளாண்மை
நொதிக்கவைக்கப்பட்ட மீனின் கழிவுகள் (குணபசலம்)
நொதிக்கவைக்கப்பட்ட மீனின் கழிவுகள் (குணபசலம்) ஒரு சிறந்த தாவரங்களின் சத்து மருந்து ஆகும். நைட்ரஜன் (8% -10% தாவரங்களுக்கு தேவையை) வழங்குவதன் மூலம் இது தாவர வளர்ச்சியில் உதவுகிறது.
அமினோ அமிலங்கள், நுண்ணுயிரிகள், மைக்ரோ மற்றும் பெரு நுண்ணூட்டச் சத்துக்கள் இது ஒரு வளமான ஆதாரம் அது மண் வளத்தை அதிகரிக்க உதவுகிறது. ஒரு இயற்கை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மற்றும் பூச்சிகளை விரட்டும் பூச்சி மருந்ததகவும் இவை இர்ண்டும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது._x000D_ மற்ற தெளிப்பான்களுடன் சேர்த்து இது பயன்படுத்தப்படுகிறது, இது வேர்ப்புழுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது._x000D_ _x000D_ இந்த பொருளில் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதால் இதில் விரும்பத்தக்க மேக்ரோ (N, K, Ca, Mg, P மற்றும் S) மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் (Cl, Fe, B, Mn, Zn, Cu, Mo, Ni) உடற்குழி உறுப்பமைப்பு மற்றும் மீன் தலையிலும் காணப்படும். _x000D_ _x000D_ Application: _x000D_ பயன்பாடு:_x000D_ • விடியலில் அல்லது அந்திப்பொழுதில் வளர்ச்சி, மலர் மற்றும் அதிகரித்த மகசூலுலை ஊக்குவிப்பதற்காக ஒரு பயிர்மேல் தெளிப்பானாகப் பயன்படுத்தவும். எந்த ஒரு பயிருக்கும் ஒரு தெளிப்பான் போல தண்ணீரில் 3 சதவிகிதத்திலிருந்து -5 சதவிகிதம் கலந்துப் பயன்படுத்தவும்_x000D_ • ஒருவரிடத்தில் ஒரு மீன் அல்லது மீன் கழிவுகள் இருந்தால் (விகிதம்: 100 லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் வீதம்). இதை பாசன நீருடன் கலந்தும் பயன்படுத்தலாம்._x000D_ • நாம் 3-10 கிலோ மீன்களிலிருந்து பிரித்தெடுப்பைத் தயாரிக்கும்போது, ஒரு ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டி இந்த அளவு போதுமானதாக இருக்கும்._x000D_ _x000D_ மேற்கோள்: ஆக்ரோஸ்டார் உழவியலின் உயர்திறன் மையம் _x000D_ _x000D_ இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
470
0