Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
30 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கால்நடைகளின் ஊட்டச்சத்து நிர்வாகம்
வயதுவந்த (பசுமாடுகள் மற்றும் எருமைகள்) கால்நடைகளுக்கு தினமும் 50 கிராம் தாது உப்புக்களையும், இளம் கன்றுகளுக்கு தினமும் 25 கிராம் தாது உப்புக்களையும் கொடுக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
384
1