Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
01 Jul 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
நிலக்கடலைப் பயிரில் ஊட்டச்சத்துக் குறைபாடு
விவசாயியின் பெயர்: திரு. பராத் மான்சிங் மாநிலம்: குஜராத் உதவிக் குறிப்பு: ஏக்கருக்கு சல்பர் 90% -ஐ 3 கிலோ அளவில் இரசாயன உரத்துடன் கலந்து கொடுக்கவும் மற்றும் பம்ப்புக்கு 20 கிராம் வீதம் நுண்ணூட்டச்சத்தைத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
397
46