Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 Feb 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
கரும்பில் ஏற்படும் தண்டு துளைப்பானின் மேலாண்மை
மழைக்காலதிற்கு பிறகு, கரும்பு வயலில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது, தண்டு துளைப்பான் அதிகபட்சமாக திடீர்ப்பெருக்கமடைவதுக் காணப்படுகிறது. இந்த பூச்சி தணடை ஊடுருவுகிறது மற்றும் இந்தக் கூட்டுப்புழுக்கள் தண்டுக்குள் நுழைந்து அழிக்கத் தொடங்குகின்றன. இது கரும்பு மகசூலை குறைக்கிறது.
தடுப்புகள்: ● உலர்ந்த கரும்பு இலைகள் வெட்டப்பட்டு நீக்கப்படவேண்டும். ● இந்த பூச்சிகளின் உயிரியல் கட்டுப்பாட்டுக்கு, ஜூலை மற்றும் அக்டோபர் இடையே 10 நாட்கள் இடைவெளியில் 50,000 டிரைக்கோகிராமா கிலியோனிஸ் தெளிக்கப்படவேண்டும். ● எந்தவிதமான இரசாயன கட்டுப்பாட்டிற்கும், பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஒன்று பயன்படுத்தப்படவேண்டும். ● ஹெக்டேர் ஒன்றுக்கு 800 முதல் 1000 லிட்டர் தண்ணீரில் கிளோரோபைரிபோஸிஸ் 20% EC @1.5 தெளிக்கவேண்டும் அல்லது ● ஹெக்டேருக்கு ஒன்றுக்கு @33 கிலோ கார்போபூரான் 3% C.G. சிதறல் முறையில் செய்யப்படவேண்டும். ● 200-250 லிட்டர் தண்ணீரில் SC 75 மிலி 18.5% இல் குளோரன்டிரானிலிபிரோலின் தெளிக்கவும்.
235
44