Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 Mar 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பூண்டில் பர்பில் பேட்ச் மேலாண்மை
நாற்று நட்டு 30 நாட்கள் அல்லது, நோய் தோன்றியவுடன், 10-15 நாட்கள் இடைவெளியில், மான்கோஸெப் @ 0.25% / ட்ரைஸைக்லசோல் @ 0.1%/ ப்ராப்பிகானசோல் @ 0.1% போன்ற பூஞ்சைக் கொல்லிகளைத் தெளிக்கவும்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
113
0