AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
14 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
ஆரஞ்சுப் பயிரில் ஏற்படும் உண்ணித் தாக்குதலை நிர்வகித்தல்
உண்ணிகளைக் கட்டுப்படுத்த, 2 மிலி டைகோஃபால் அல்லது 0.75 மிலி ஸ்பைரோமெசிஃபென் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ஸ்பிரே செய்யவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
48
6