Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
20 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
எலுமிச்சையில் ஏற்படும் இலைத் துளைப்பானின் மேலாண்மை
10 லிட்டர் தண்ணீரில் இமிடாக்ளோப்ரிட் 17.8 SL @ 5 மில்லி அல்லது மெத்தில்-ஓ-டெமெட்டன் 25 EC @ 10 மில்லி தெளிக்கவும் அல்லது கார்போஃபுரான் 3 G @ 33 கிலோ அல்லது ஃபோரேட் 10 G@ 10 கிலோவை ஒரு ஹெக்டேருக்கு தாவரங்களைச் சுற்றியுள்ள மண்ணில் பயன்படுத்தவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6
0