Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
22 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
தக்காளியில் ஏற்படும் பழத் துளைப்பானைக் கட்டுப்படுத்துதல்
தக்காளியில் பழத் துளைப்பான் தாக்குதல் ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்தில், 8-லிருந்து 10 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் வேப்பெண்ணெய் 10000 ppm @ 500மிலி வீதம் அல்லது 200 லிட்டர் தண்ணீரில் பேசில்லஸ் துரிஞ்சினேன்சிஸ் @ 400 கிராம்கள் வீதம் அல்லது 200 லிட்டர் தண்ணீரில் பீவரியா பாசியானா 1% @ 1 கிலோ வீதம் கலந்து தெளிக்கவும். பழத் துளைப்பான் பூச்சியின் தாக்கம் அதிகம் ஏற்பட்டிருந்தால், 10-லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் ப்ளூபெண்டமைடு 20% WG@ 50 கிராம் வீதம் அல்லது 200 லிட்டர் தண்ணீரில் குளோரான்டிரானிலிப்ரோல்18.5% SC 60மிலி வீதம் கலந்து பயன்படுத்தவும். அதே பூச்சிக்கொல்லிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
132
21