Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கரும்பில் குருத்துத் துளைப்பான் மற்றும் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துதல்
குருத்துத் துளைப்பான் மற்றும் தண்டு துளைப்பானின் மூலம் ஏற்படும் நோய்த்தொற்றால் இலைகளின் நுனி வறண்டு போயிடும். இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, ஏக்கருக்கு 400 லிட்டர் தண்ணீரில் 13 கிலோ கார்போஃப்யூறான் 3% CG கலந்து தெளிக்கவும் அல்லது 150 மிலி குளோரன்டிரானிபிரோல் 18.5% SC கலந்து தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
197
31