Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
17 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
ஆரஞ்சில் ஏற்படும் நுனிக்கருகல் நோயின் நிர்வாகம்
ஆரஞ்சில் ஏற்படும் நுனிக்கருகல் நோய் காரணமாக, கிளையின் நுனியிலிருந்து அடிவரை வறண்டு காணப்படும். எனவே, செடியின் வறண்ட பகுதியை வெட்டித் தனியே எடுத்துவிட்டு, வெட்டப்பட்ட இடத்தில் போர்டோ பேஸ்டை தடவவும். காப்பர் ஆக்சிகுளோரைடை 50%WP@2.5 கிராம் தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யவேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
34
7