AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
20 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
மிளகாயில் ஏற்படும் நுனிக்கருகல் நோயின் நிர்வாகம்
மிளகாயில் ஏற்படும் நுனிக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த, தலா ஒரு ஏக்கருக்கு குளோரோதியோனில் 75%WP@400 கிராம் அல்லது டைஃபென்கோனாஸோல் 25%EC@100 மிலி அளவை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கவேண்டும். மேலும் 10-லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் பூஞ்சைக்கொல்லிகளைத் தெளிக்கவேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
164
8