Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
29 Apr 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
குதிரை மசால் இலைஉண்ணும் புழு ...
இரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்கு பதிலாக, எச்சம் சிக்கலைத் தவிர்ப்பதற்காக பவுரேரியா பாஸியானா, ஒரு பூஞ்சை அடிப்படையிலான உயிரினப் பூச்சிக்கொல்லி @ 40 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
68
5