AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
11 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
இந்தப் பூச்சி பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
இதுதான் கிரைசோபெர்லா. இது அசுவினி, தத்துப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள், இலைப்பேன்கள் மற்றும் பருத்தி மற்றும் பிற பயிர்களைத் தாக்கக்கூடிய உறிஞ்சுப் பூச்சிகளை உண்ணக்கூடிய நன்மை பயக்கும் ஒரு பூச்சி. இந்தப் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
213
0