AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
19 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
மிளகாய் பயிர்களில் ஏற்படும் செடிப்பேன்களை நிர்வகிக்க திறமையான நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள்
10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீரில் ஸ்பினெடோரம் 11.7 SC @ 10 மில்லி அல்லது ஃபிப்ரோனில் 5 SC @ 20 மில்லி அல்லது சியன்ட்ரானிலிப்ரோல் 10 OD @ 3 மில்லி அல்லது தியாமெதோக்ஸாம் 12.6% + லாம்ப்டா சிஹெலோத்ரின் 9.5% ZC@ 3 மில்லி கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
13
0