Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
16 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
சுரைக்காயைப் பாதிக்கும் இந்தப் பூச்சி குறித்து அறிந்திடுங்கள்
இது இலையுண்ணும் வண்டு என்று அறியப்படுகிறது. இதன் பெரிய வண்டுகள், இலைகளை உண்ணக்கூடியவை. அதேசமயம் இதன் பூச்சிக்குடம்பிகள், செடியின் வேரமைப்பைத் தாக்கக்கூடியவை. உரிய நேரத்தில் இவற்றைக் கட்டுப்படுத்திடுங்கள்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
181
16