Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 Sep 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
இந்த பூச்சிக்குடம்பியைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
இது ஒரு தம்பலப் பூச்சி  லார்வாவாகும். இது மென்மையான உடலல் கொண்ட பூச்சிகளான அசுவினிகள் , தத்துப்பூச்சிகள் போன்றவற்றை உணவாக உண்கின்றன. ஒரு லார்வா ஒரு நாளைக்கு 450-500 தத்துப்பூச்சிகளை உணவாக உண்ணும் திறன் கொண்டதால் இது ஒரு பயனுள்ள பூச்சியாகும். இந்த பூச்சியின் இனத்தொகை திருப்திகரமான நிலையில் இருந்தால், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
14
0